சினிமா துளிகள்

குளிர்ச்சியான நடிகையின் ‘புரிதல்!’ + "||" + Understanding the cool actress!

குளிர்ச்சியான நடிகையின் ‘புரிதல்!’

குளிர்ச்சியான நடிகையின் ‘புரிதல்!’
‘பதி’ நடிகருக்கும், குளிர்ச்சியான நடிகைக்கும் இடையே ஒரு ‘புரிதல்’ இருந்து வருவதாக கோடம்பாக்கம் முழுவதும் கிசு கிசுக்கப்படுகிறது.
நடிகைக்கு அந்த நடிகர் புதிய படங்களுக்கு சிபாரிசு செய்து வருகிறார். அதேபோல் அவருக்கு நடிகையும் சிபாரிசு செய்கிறாராம்.

இந்த நிலையில், அந்த நடிகர் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். அதற்கு சிபாரிசு செய்ததே ‘குளிர்ச்சி’யான நடிகைதான் என்று பேசப்படுகிறது!

தொடர்புடைய செய்திகள்

1. போலீஸ் வேடத்தில் நடிக்க மறுத்த கதாநாயகி!
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஐந்தெழுத்து நடிகையை ஒரு பெரிய நடிகரின் படத்தில், போலீஸ் வேடத்தில் நடிக்கும்படி கேட்டார்கள்.
2. ரூ.16 கோடிக்கு வீடு வாங்கிய டைரக்டர்!
டைரக்டர் ஒருவர் ரூ.16 கோடிக்கு வீடு வாங்கியுள்ளார்.
3. மது பழக்கத்துக்கு அடிமையானார்!
மும்பையை சேர்ந்த அந்த ‘வால்’ நடிகை ஒரு காலகட்டம் வரை தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.
4. மீண்டும் நடிக்க வாய்ப்பு தேடுகிறார், லண்டன் நடிகை!
லண்டன் நடிகை சமீபத்தில் குழந்தை பெற்றுக் கொண்டார்.
5. அதிக விலை கொடுத்து வாங்கினார்!
தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ நடித்த வரலாற்று படம், ஆந்திராவில் மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது.