சினிமா துளிகள்

‘நம்பர்-1’ நடிகை திடீர் முடிவு! + "||" + No.1 Actress's sudden decision!

‘நம்பர்-1’ நடிகை திடீர் முடிவு!

‘நம்பர்-1’ நடிகை திடீர் முடிவு!
வரிசையாக வெற்றி படங்கள் கொடுத்து வந்த ‘நம்பர்-1’ நடிகை, அவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘காலம்’ படத்தில் சறுக்கி விட்டார்.
இதோ வருகிறது... அதோ வருகிறது...என்று அந்த படத்தின் ‘ரிலீஸ்’தேதி பலமுறை தள்ளிப்போடப்பட்டு, ஒருவழியாக சமீபத்தில் திரைக்கு வந்து படுதோல்வி அடைந்து விட்டது. இந்த தோல்வியை ‘நம்பர்-1’ நடிகையால் ஜீரணிக்க முடியவில்லை. 

அதனால் அவர் ஒரு திடீர் முடிவுக்கு வந்து இருக்கிறாராம். இயக்குனரான தனது இளம் காதலரை மிக விரைவில் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது என்பதே அந்த முடிவு. இனிமேல் அவர் நடிப்பை விட, சொந்த தயாரிப்பில் கவனம் செலுத்தப் போகிறாராம்!

தொடர்புடைய செய்திகள்

1. கதாநாயகன் யாருக்கு?
மூன்றெழுத்து நடிகைக்கும், கேரள நடிகைக்கும் பொதுவான நண்பராக அந்த நடிகர் இருந்து வருகிறார்.
2. சம்பளத்தை உயர்த்தினார்!
அடிக்கடி சர்ச்சைக்குள் சிக்கும் வில்லன் நடிகர் தனது சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்தி விட்டாராம்.
3. மூன்றெழுத்து நடிகையின் திருமண ஆசை!
பிரபல மூன்றெழுத்து நடிகை பதினைந்து வருடங்களாக நடித்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க தாயார் ஆசைப்பட்டார்.
4. 3 நடிகைகள் மத்தியில் கடும் போட்டி!
இனிப்பு கடை நடிகை, மேனன் நடிகை, ‘ரெ’ நடிகை ஆகிய மூன்று பேரும் ஒரு தெலுங்கு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். அது, போதைக்கு அடிமையான பெண்களை பற்றிய கதை.
5. ‘சாமி’ நடிகரும், ‘தலைவர்’ வேடமும்!
‘தலைவர்’ வேடம், ‘சாமி’ நடிகருக்கு கச்சிதமாக பொருந்தி யிருக்கிறது என்று பேசப்படுவதை கேள்விப்பட்டு, அந்த நடிகர் உற்சாகத்தில் மிதக்கிறாராம்.