சினிமா துளிகள்

மீண்டும் ஒரு ‘அக்னி நட்சத்திரம்! + "||" + Again agni natchathiram

மீண்டும் ஒரு ‘அக்னி நட்சத்திரம்!

மீண்டும் ஒரு ‘அக்னி நட்சத்திரம்!
அக்னி நட்சத்திரம்’ என்ற பெயரில் மீண்டும் ஒரு படம் தயாராகிறது.
1988-ல் பிரபு-கார்த்திக் இணைந்து நடிக்க, மணிரத்னம் டைரக்ஷனில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியை பெற்ற படம், ‘அக்னி நட்சத்திரம்.’ 31 வருடங்களுக்குப்பின், ‘அக்னி நட்சத்திரம்’ என்ற பெயரில் மீண்டும் ஒரு படம் தயாராகிறது.

குற்ற பின்னணியில் தயாராகும் திகில் படம், இது. உதயா, விதார்த் இருவரும் நடிக்க, புது டைரக்டர் சரண் இயக்குகிறார். சென்னை, ஏலகிரி, வேலூர், கோவை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.