சினிமா துளிகள்

தனுஷ் படத்தில் ஹாலிவுட் நடிகர்! + "||" + Hollywood actor in Dhanush movie

தனுஷ் படத்தில் ஹாலிவுட் நடிகர்!

தனுஷ் படத்தில் ஹாலிவுட் நடிகர்!
தனுஷ் படத்துக்கு படம் வித்தியாசமான கதைகளிலும், கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். மாறுபட்ட வேடங்களில் நடிப்பதை அவர் சவாலாக எடுத்துக் கொள்கிறார்.
‘அசுரன்’ படத்தை அடுத்து அவர், கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இவர், ‘கேம் ஆப் த்ரோன்ஸ், டிராய், நார்னியா, ஒன்டர் ஒன்டர் உமன் ஆகிய ஆங்கில படங்களில் நடித்தவர்.

தொடர்புடைய செய்திகள்

1. தனுஷ் படம் மீண்டும் தள்ளிவைப்பு?
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா.’ இதில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.
2. தனுசுடன் நடிக்கும் ஹாலிவுட் நடிகர்!
தனுஷ் சிறந்த கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கிறார். தனது கதாபாத்திரம் நடிப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளதாக இருக்கிறதா? என்றும் பார்த்துக் கொள்கிறார்.
3. தனுசின் ‘பவர் பாண்டி’ 2-ம் பாகம்
தனுஷ் நடிப்பில் மாரி 2-ம் பாகம் படம் கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்தது. பாலாஜி மோகன் இயக்கி இருந்தார். அடுத்து வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார்.
4. 3 தோற்றங்களில், தனுஷ்!
வெற்றி மாறன் டைரக்‌ஷனில் தனுஷ் நடித்து வரும் படம் ‘அசுரன்’.
5. இரட்டை வேடங்களில், தனுஷ்!
தனுஷ் கை நிறைய படங்களை வைத்து இருக்கிறார். இருப்பினும், சிறந்த கதையம்சம் கொண்ட பட வாய்ப்பு வந்தால், அதை தவிர்ப்பதில்லை.