சினிமா துளிகள்

மீண்டும் எடை குறைப்பு! + "||" + Back to weight reduction

மீண்டும் எடை குறைப்பு!

மீண்டும் எடை குறைப்பு!
‘ந..தா’ தனது உடல் எடையை மிகவும் கஷ்டப்பட்டு குறைத்தார்.
எடை குறைந்த அவர் அறிமுக காலத்து ‘ந..தா’ போல் காணப்பட்டார். அந்த சந்தோஷம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. ‘ந...தா’ விருப்பப்பட்டதை எல்லாம் சாப்பிட்டதன் விளைவு, மீண்டும் அவர் குண்டானார். உடல் எடை கூடியது.

கனத்துப்போன அவர் மீண்டும் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுவரை அவர் 7 கிலோ எடையை குறைத்து இருக்கிறார். தொடர்ந்து எடை குறைப்பு முயற்சியில் அவர் ஈடுபட்டு இருக்கிறார்!