வேட்டி-சட்டையில், தனுஷ்!


வேட்டி-சட்டையில், தனுஷ்!
x
தினத்தந்தி 12 Sep 2019 10:45 PM GMT (Updated: 12 Sep 2019 12:07 PM GMT)

விழாக்களில் தனுஷ் வேட்டி-சட்டை அணிந்து கலந்து கொள்கிறார்.

தனுஷ் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு நடிக்கும்போது மட்டுமே உடை அலங்கார நிபுணர் கொடுக்கும் கம்பெனி உடைகளை அணிந்து கொள்கிறார்.

வெளி நிகழ்ச்சிகளிலும், படவிழாக்களிலும் கலந்து கொள்ளும்போது அவர், வேட்டி-சட்டை அணிந்து கொள்கிறார். அவரின் தோற்றத்தை கவுரவமாக காட்டுவதற்கு வேட்டி-சட்டை உதவுகிறதாம்!

Next Story