சினிமா துளிகள்

அஜித் படத்தின் வசூல் நிலவரம்! + "||" + Ajith's film collections

அஜித் படத்தின் வசூல் நிலவரம்!

அஜித் படத்தின் வசூல் நிலவரம்!
அஜித் நடித்த படங்களில் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது, ‘விஸ்வாசம்’ என்கிறார், ஒரு பிரபல வினியோகஸ்தர்.
‘விஸ்வாசம்’ படத்தை அடுத்து திரைக்கு வந்த ‘நேர்கொண்ட பார்வை’ படமும் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றுள்ளது என்கிறார், அவர். படத்தை வினியோகம் செய்த எல்லா வினியோகஸ்தர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்கிறார், அவர்.

‘‘2 படங்களுமே பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இந்த தகவல்களை வைத்து அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள்.