சினிமா துளிகள்

அதிக விலை கொடுத்து வாங்கினார்! + "||" + Bought at a higher price!

அதிக விலை கொடுத்து வாங்கினார்!

அதிக விலை கொடுத்து வாங்கினார்!
தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ நடித்த வரலாற்று படம், ஆந்திராவில் மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது.
தெலுங்கு ‘சூப்பர் ஸ்டாரின் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்யும் உரிமையை, இங்கே உள்ள ‘சூப்பர்’ தயாரிப்பாளர் பெரிய விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்.

அந்த படம் இந்த அளவுக்கு வியாபாரம் ஆகும் என்று தெலுங்கு சூப்பர் ஸ்டார் எதிர்பார்க்கவில்லையாம். அதனால் வருடத்துக்கு ஒரு படம், இதேபோன்ற கதையம்சம் உள்ள படைப்பில் நடிப்பது என்ற முடிவுக்கு அவர் வந்து இருக்கிறாராம்! 

தொடர்புடைய செய்திகள்

1. நண்பர்கள் சொன்ன யோசனை!
மேடு பள்ளங்களுடன் முக அமைப்பும், பரட்டை தலையும் கொண்ட அந்த இரண்டெழுத்து நகைச்சுவை நடிகர் காட்டில் விடாத அடைமழை பெய்து வருகிறது.
2. ‘நம்பர்-1’ நடிகை திடீர் முடிவு!
வரிசையாக வெற்றி படங்கள் கொடுத்து வந்த ‘நம்பர்-1’ நடிகை, அவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘காலம்’ படத்தில் சறுக்கி விட்டார்.
3. குளிர்ச்சியான நடிகையின் ‘புரிதல்!’
‘பதி’ நடிகருக்கும், குளிர்ச்சியான நடிகைக்கும் இடையே ஒரு ‘புரிதல்’ இருந்து வருவதாக கோடம்பாக்கம் முழுவதும் கிசு கிசுக்கப்படுகிறது.
4. வாரிசு நடிகர் மீது ஒரு புகார்!
அதர்மத்தை தட்டிக் கேட்கும் கதாநாயகனாக நடித்து வருகிறார் அந்த வாரிசு நடிகர்.
5. ஒரு கோடி சம்பளம் கேட்ட நடிகை!
திருமுருகனின் இன்னொரு பெயரை கொண்ட நடிகருடன், ஜல்..ஜல்.. நடிகை ஒரு புதிய படத்தில் ஜோடி சேர இருந்தார்.இந்த படத்தில் நடிக்க அவர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம்.