சினிமா துளிகள்

பேரரசு டைரக்‌ஷனில் விஜய்? + "||" + Vijay in Perarasu Direction?

பேரரசு டைரக்‌ஷனில் விஜய்?

பேரரசு டைரக்‌ஷனில் விஜய்?
`பிகில்' படத்தை அடுத்து விஜய், லோகேஷ் கனகராஜ் டைரக்‌ஷனில் நடிக்க இருப்பது தெரிந்த தகவல்.
`பிகில்' படத்தை அடுத்து விஜய், பேரரசு டைரக்‌ஷனில் நடிப்பார் என்ற தகவல் கோடம்பாக்கம் முழுவதும் பரவியிருக்கிறது.

இதுபற்றி விஜய் தரப்பில் இருந்து முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை. பேரரசு டைரக்‌ஷனில் `திருப்பாச்சி,' `சிவகாசி' ஆகிய 2 படங்களில் விஜய் ஏற்கனவே நடித்து இருக்கிறார். மூன்றாவது படத்துக்கு எந்த ஊரின் பெயரை பேரரசு சூட்டுவது? என்பதை பேரரசு, `சஸ்பென்ஸ்' ஆக வைத்து இருக்கிறாராம்!

தொடர்புடைய செய்திகள்

1. விஜய்யின் ‘சச்சின்’ 2-ம் பாகம்?
தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் வந்துள்ளன. ரஜினிகாந்தின் எந்திரன் 2-ம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியானது.
2. திரைக்கு வருவது எப்போது? ரஜினி, விஜய், அஜித், சூர்யா படங்கள் பற்றி சிறப்பு தகவல்கள்
திரைக்கு வருவது எப்போது? ரஜினி, விஜய், அஜித், சூர்யா படங்கள் பற்றி சிறப்பு தகவல்கள்
3. விஜய், அஜித் ரசிகர்கள் மோதிக்கொள்வதா? விவேக், கஸ்தூரி காட்டம்
விஜய், அஜித் ரசிகர்கள் மோதிக்கொள்வதா? என விவேக், கஸ்தூரி காட்டமாக தெரிவித்துள்ளனர்.
4. துப்பாக்கி 2-ம் பாகத்தில் விஜய்?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படப்பிடிப்பு முடிந்து தொழில் நுட்ப பணிகள் நடக்கின்றன. மாஸ்டர் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்துக்கு பிறகு விஜய்யின் புதிய படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.