சினிமா துளிகள்

ஹாலிவுட் படத்தில், ஜீ.வி.பிரகாஷ்! + "||" + In Hollywood movie , GV Prakash!

ஹாலிவுட் படத்தில், ஜீ.வி.பிரகாஷ்!

ஹாலிவுட் படத்தில், ஜீ.வி.பிரகாஷ்!
தமிழ் சினிமாவில் ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக இருந்து நடிகர் ஆனவர். இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வெற்றி பெற்றவர்.
 ஜீ.வி.பிரகாஷ் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அடுத்து ஜீ.வி.பிரகாஷ் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்துக்கு, ‘ட்ராப் சிட்டி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். டெல் கணேசன் தயாரிக்கிறார்.

இந்த தகவலை ஜீ.வி.பிரகாஷ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜீ.வி.பிரகாஷ் நடிக்க வசந்தபாலன் இயக்கிய ‘ஜெயில்’
ஜீ.வி.பிரகாஷ் நடிக்க வசந்தபாலன் அடுத்து இயக்கியுள்ள புதிய படம், ‘ஜெயில்.’