சினிமா துளிகள்

அரசியலுக்கு அழைப்பு! + "||" + Call for politics

அரசியலுக்கு அழைப்பு!

அரசியலுக்கு அழைப்பு!
கல்வி பற்றி ‘சூர்ய’ நடிகர் சொன்ன கருத்து காட்டுத்தீயாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
“வாங்க வாங்க... எங்க கட்சிக்கு வாங்க...” என்று ‘சூர்ய’ நடிகருக்கு சில அரசியல்வாதிகள் அழைப்பு விடுக்கிறார்களாம். ‘சூர்ய’ நடிகர் அதற்கெல்லாம் அசைந்து கொடுப்பவர் அல்ல. தனது எதிர்காலத்தை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அவருக்கு தெரியும் என் கிறார், அவருடைய ஆலோசகர் மற்றும் நிர்வாகி!