சினிமா துளிகள்

பாதிக்கப்பட்ட 2 நாயகிகள்! + "||" + Affected 2 Heroines

பாதிக்கப்பட்ட 2 நாயகிகள்!

பாதிக்கப்பட்ட 2 நாயகிகள்!
புதுமுக நடிகைகள் பலர் மூத்த கதாநாயகிகளை விட அழகாகவும், இளமையாகவும் இருக்கிறார்கள்.
சமீபகாலத்தில், தமிழ் பட உலகுக்கு ஏராளமான புதுமுக நடிகைகள் வந்து இறங்கியிருக்கிறார்கள். அவர்களில் பலர் மூத்த கதாநாயகிகளை விட அழகாகவும், இளமையாகவும் இருக்கிறார்கள். இதனால், மூத்த நாயகிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சிலருக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன.

குறிப்பாக, 2 மூத்த நாயகிகளுக்கு கைவசம் படமே இல்லையாம்!

ஆசிரியரின் தேர்வுகள்...