சினிமா துளிகள்

உதவியாளர்களுக்கு தனி சம்பளம்! + "||" + Separate salaries for assistants

உதவியாளர்களுக்கு தனி சம்பளம்!

உதவியாளர்களுக்கு தனி சம்பளம்!
‘ராசியான’ நடிகையுடன் உதவியாளர்கள் மூன்று பேர் படப்பிடிப்புக்கு வருகிறார்கள்.
மும்பையில் இருந்து கோடம்பாக்கத்துக்கு இறக்கு மதியாகி இருக்கும் ‘ராசியான’ நடிகையுடன் உதவியாளர்கள் என்ற பெயரில் படப்பிடிப்புக்கு மூன்று பேர் வருகிறார்கள். அந்த மூன்று பேர்களுக்கும் தயாரிப்பாளர்கள்தான் சம்பளம் கொடுக்கிறார்கள். ஒரு உதவியாளருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் மூன்று பேருக்கு ரூ.90 ஆயிரம் தயாரிப்பாளர்களிடம் கறந்து விடுகிறார், அந்த நடிகை!