சினிமா துளிகள்

‘தமயந்தி’யாக குட்டி ராதிகா! + "||" + Kutty Radhika as Damayanthi!

‘தமயந்தி’யாக குட்டி ராதிகா!

‘தமயந்தி’யாக குட்டி ராதிகா!
குட்டி ராதிகா பல வருட இடைவெளிக்குப்பின், மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்.
குட்டி ராதிகா நடித்துள்ள புதிய படத்துக்கு ‘தமயந்தி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை நவரசன் டைரக்டு செய்து இருக்கிறார்.

1990 காலகட்டத்தில் நடைபெறுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.