சினிமா துளிகள்

பார்த்திபன் தேடும் அடுத்த படத்தின் அழகி! + "||" + Parthiban is looking for Beauty of the next movie

பார்த்திபன் தேடும் அடுத்த படத்தின் அழகி!

பார்த்திபன் தேடும் அடுத்த படத்தின் அழகி!
பார்த்திபன் அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார்.
பார்த்திபன் நடித்து இயக்கிய ‘ஒத்த செருப்பு’ படம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அவர் அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார். தற்போது கதாநாயகி வேட்டை நடக்கிறது.

‘‘என் அடுத்த படத்துக்கு 25 வயது நாயகி தேவை. அவர் சிரித்தால், சில பசங்களாவது அவசர சிகிச்சை பிரிவுக்கு போக வேண்டும். நடித்து அனுபவம் உள்ளவர் தேவை’’ என்று பார்த்திபன் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.