சினிமா துளிகள்

‘ஷ்கா’ கேட்ட பெரிய சம்பளம்! + "||" + Big pay for the heroine

‘ஷ்கா’ கேட்ட பெரிய சம்பளம்!

‘ஷ்கா’ கேட்ட பெரிய சம்பளம்!
‘ஷ்கா’ நடிகை ரூ.2 கோடி சம்பளம் கேட்டாராம்.
ஒரு புதிய படத்தில், ‘பதி’ நடிகருடன் ஜோடி சேரும் வாய்ப்பு, ‘ஷ்கா’வுக்கு வந்தது. அந்த படத்தில் நடிக்க ‘ஷ்கா’ முதலில் ரூ.2 கோடி சம்பளம் கேட்டாராம். தயாரிப்பாளர் பேரம் பேசிய பின், ‘ஷ்கா’ ஒரு கோடிக்கு இறங்கி வந்தாராம்.

தயாரிப்பாளர் அவ்வளவு சம்பளத்துக்கு கட்டுப்படி ஆகாது என்று கூறி, “ரூ.50 லட்சம் தருகிறேன்” என்றாராம். “ஒரு கோடி கொடுத்தால் நடிக்கிறேன்...இல்லையென்றால் படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன்” என்று ‘ஷ்கா’ கறாராக கூறிவிட்டாராம். அதிர்ந்து போன தயாரிப்பாளர், ‘ஷ்கா’வுக்கு ஒரு கோடி சம்பளம் கொடுக்க சம்மதித்து இருக்கிறாராம்!