சினிமா துளிகள்

தோழிகளும், சிபாரிசுகளும்..! + "||" + Friends, recommendations

தோழிகளும், சிபாரிசுகளும்..!

தோழிகளும், சிபாரிசுகளும்..!
இந்துஜாவும், அதுல்யாவும் மிக நெருங்கிய தோழிகள். இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்படுகிறார்கள்.
இந்துஜா நடிக்க முடியாத படங்களுக்கு அதுல்யாவை சிபாரிசு செய்கிறார். அதுல்யாவினால் நடிக்க முடியாத படங்களுக்கு அவர், இந்துஜாவை சிபாரிசு செய்கிறார்! (போட்டிகள் மிகுந்த திரையுலகில், இப்படியும் தோழிகளா? என்று சக கதாநாயகிகள் வியக்கிறார்கள்)