சினிமா துளிகள்

மீண்டும் நடிக்க வாய்ப்பு தேடுகிறார், லண்டன் நடிகை! + "||" + Looking for a chance to act again, London actress!

மீண்டும் நடிக்க வாய்ப்பு தேடுகிறார், லண்டன் நடிகை!

மீண்டும் நடிக்க வாய்ப்பு தேடுகிறார், லண்டன் நடிகை!
லண்டன் நடிகை சமீபத்தில் குழந்தை பெற்றுக் கொண்டார்.
லண்டன் நடிகையை மீண்டும் நடித்து சம்பாதிக்கும்படி கணவர் வற்புறுத்துகிறாராம். அதைத்தொடர்ந்து அந்த நடிகை லண்டனில் இருந்து மும்பைக்கு திரும்பி விட்டார். இப்போது அவர், ‘மான்’ நடிகர் வாங்கி கொடுத்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து வாய்ப்பு தேடி வருகிறார்!