மது பழக்கத்துக்கு அடிமையானார்!


மது பழக்கத்துக்கு அடிமையானார்!
x
தினத்தந்தி 29 Oct 2019 10:50 AM GMT (Updated: 29 Oct 2019 10:50 AM GMT)

மும்பையை சேர்ந்த அந்த ‘வால்’ நடிகை ஒரு காலகட்டம் வரை தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.

ஒரு பிரபல டைரக்டரை காதல் திருமணம் செய்து, அதே வேகத்தில் விவாகரத்தும் செய்து கொண்டார். டைரக்டரை விவாகரத்து செய்த பின், தனக்கு பட வாய்ப்புகள் வந்து குவியும் என்று எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை.

அதன் விளைவு, அந்த நடிகை மது பழக்கத்துக்கு அடிமையாகி விட்டார். போதை அதிகமானால், தனது நிலையை எண்ணி வாய்விட்டு அழுகிறாராம்! 

Next Story