சினிமா துளிகள்

சாதனா சர்கம் பாடினார்! + "||" + Sadhana Sargam sang!

சாதனா சர்கம் பாடினார்!

சாதனா சர்கம் பாடினார்!
டிரைடன்ட் ரவீந்திரன் தயாரிப்பில், சுந்தர் சி. டைரக்‌ஷனில், விஷால் நடித்து வரும் படம், ‘ஆக்‌ஷன்.’
‘ஆக்‌ஷன்’ படத்தில், அவருடன் தமன்னா ஜோடி சேர்ந்து இருக்கிறார். படத்துக்காக பா.விஜய் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அதை பிரபல இந்தி பாடகி சாதனா சர்கம் பாடியிருக்கிறார்.

‘‘சிரிச்சாலும் நீ...மொறச்சாலும் நீ’’ என்று தொடங்கும் அந்த பாடல் நிச்சயமாக, ஒரு பரபரப்பை ஏற்படுத்தும்’’ என்கிறார், டைரக்டர் சுந்தர் சி!