சினிமா துளிகள்

திருப்பதியில் என்ன வேண்டுதல்? + "||" + What worship in Tirupati?

திருப்பதியில் என்ன வேண்டுதல்?

திருப்பதியில் என்ன வேண்டுதல்?
நயன்தாராவும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சமீபத்தில் திருப்பதி சென்று வந்தார்கள்.
திருப்பதியில் அவர்கள் வேண்டிக்கொண்டது என்ன? என்ற விவரம் வெளியாகி இருக்கிறது.

நயன்தாரா, ‘நெற்றிக்கண்’ என்ற பெயரில் சொந்த படம் தயாரிக்கிறார். அந்த படம் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் முக்கிய வேண்டுதல் என்கிறார்கள்!

தொடர்புடைய செய்திகள்

1. “நயன்தாராவை போராளியாக பார்க்கிறேன்” - நடிகை கத்ரினா கைப்
நயன்தாராவை போராளியாக பார்ப்பதாக நடிகை கத்ரினா கைப் தெரிவித்துள்ளார்.
2. சம்பளத்தை மேலும் உயர்த்தினார்!
நயன்தாரா இதுவரை ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வந்தார். இப்போது தனது சம்பளத்தை ரூ.6 கோடியாக உயர்த்தி விட்டார். இந்த சம்பளத்தை கொடுத்தால் நடிப்பது, கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை.
3. முருகதாஸ் மீது நயன்தாரா கடும் கோபம்
தர்பார் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தை வீணடித்து இருப்பதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொந்தளிக்கிறார்கள். படத்தில் சில காட்சிகளில் மட்டும் அவர் வருகிறார் என்றும், ஒரு துணை நடிகை போலவே பயன்படுத்தப்பட்டுள்ளார் என்றும் வருத்தப்படுகின்றனர்.