சினிமா துளிகள்

`பிகில்' ரூ.200 கோடி வசூல்? + "||" + Bigil movie collection Rs 200 crore?

`பிகில்' ரூ.200 கோடி வசூல்?

`பிகில்' ரூ.200 கோடி வசூல்?
விஜய்யின் `பிகில்' படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்தது. இந்த படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் எல்லாம் அதிக வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆந்திரா, கேரளா ஆகிய 2 மாநிலங்களிலும் மிகப்பெரிய வசூல் சாதனை செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் இதுவரை ரூ.200 கோடியை தாண்டி வசூல் செய்து இருக்கிறது என்று ஒரு விநியோகஸ்தர் ெதரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

“அடுத்தடுத்த வாரங்களில், எந்த ஒரு பெரிய படமும் வராததால், தீபாவளிக்கு வந்த `பிகில்,' `கைதி' ஆகிய 2 படங்களும் வசூல் சாதனையுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

சென்னையில் மட்டும் `பிகில்' படம் ரூ.15 கோடியை தாண்டி வசூல் செய்து இருக்கிறது. விஜய் படங்கள் சென்னையில் அதிக வசூல் செய்யும் என்பதற்கு உதாரணமாக, `பிகில்' படம் வசூல் மூலம் மீண்டும் நிரூபித்து இருக்கிறது” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிகில் பட தயாரிப்பாளர் மகள் வருமானவரி அலுவலகத்தில் ஆஜர்; ஆவணங்களுடன் விளக்கம் அளித்தார்
பிகில் பட தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரத்தின் மகள் அர்ச்சனா சென்னை வருமானவரி அலுவலகத்தில் ஆஜராகி அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தார்.