சினிமா துளிகள்

மூன்றெழுத்து நாயகன் சிபாரிசு செய்வாரா? + "||" + hero Would recommend

மூன்றெழுத்து நாயகன் சிபாரிசு செய்வாரா?

மூன்றெழுத்து நாயகன் சிபாரிசு செய்வாரா?
நான்கெழுத்து நாயகிக்கு மூன்றெழுத்து நாயகன் சிபாரிசு செய்கிறார்.
மூன்றெழுத்து நாயகனும், நான்கெழுத்து நாயகியும் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து இருக்கிறார்கள். நடிகையின் கைவசம் இப்போது அதிக படங்கள் இல்லை. அதனால், “எனக்கு நீங்கள் புதிய படங்களில் நடிப்பதற்கு சிபாரிசு செய்வீர்களா?” என்று கேட்டார். அதற்கு அந்த கதாநாயகன், “பார்க்கலாம்” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாராம். அவர் சிபாரிசு செய்வாரா?