சினிமா துளிகள்

ராதிகாவுக்கு அமிதாப்பச்சன் வாழ்த்து! + "||" + Amithappachan congratulates Radhika

ராதிகாவுக்கு அமிதாப்பச்சன் வாழ்த்து!

ராதிகாவுக்கு அமிதாப்பச்சன் வாழ்த்து!
ராதிகாவுக்கு அமிதாப்பச்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்,
பாலிவுட்டின் முடிசூடா மன்னனாக திகழும் அமிதாப்பச்சன், தென்னிந்திய மக்களின் அன்பையும், அபிமானத்தையும் பெற்றவர். திரைப்படங்களிலும், சின்னத்திரை யிலும் முத்திரை பதித்த ராதிகா சரத்குமார், `கோடீஸ்வரி' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதற்காக அமிதாப்பச்சன் ராதிகாவுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து இருக்கிறார்!

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன்- அமிதாப் பச்சன் உருக்கம்
கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு மிகப்பெரிய நன்றி கடன்பட்டுள்ளேன் என நடிகர் அமிதாப்பச்சன் உருக்கமாக கூறியுள்ளார்.