சினிமா துளிகள்

‘அடுத்த சாட்டை’ + "||" + adutha saattai

‘அடுத்த சாட்டை’

‘அடுத்த சாட்டை’
‘சாட்டை’ படத்தின் இரண்டாம் பாகம், ‘அடுத்த சாட்டை’ என்ற பெயரில் தயாராகி இருக்கிறது.
சமுத்திரக்கனி நடித்த ‘சாட்டை’ படம் வெற்றி பெற்றதால் அதன் இரண்டாம் பாகம், ‘அடுத்த சாட்டை’ என்ற பெயரில் தயாராகி இருக்கிறது. இந்த படத்திலும் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்து இருக்கிறார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சாதி வெறி பிடித்த கல்லூரி முதல்வரும், அவரை எதிர்த்து போராடும் பேராசிரியரும் - அடுத்த சாட்டை விமர்சனம்
சாட்டை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கு’அடுத்த சாட்டை’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். படத்தின் விமர்சனம்
2. அடுத்த சாட்டை
சாட்டை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கு ’அடுத்த சாட்டை’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். படத்தின் முன்னோட்டம்.