சினிமா துளிகள்

நம்பிக்கையுடன் ஒரு நாயகன்! + "||" + A Man With Hope!

நம்பிக்கையுடன் ஒரு நாயகன்!

நம்பிக்கையுடன் ஒரு நாயகன்!
சொந்த படம் எடுத்து சூடு போட்டுக்கொண்ட கதாநாயகர்கள் வரிசையில், முருக கடவுளின் பெயர் கொண்ட நாயகனும் சேர்ந்து இருக்கிறார்.
மூன்று படங்களை தயாரித்ததில் இவருக்கு, ரூ.80 கோடி கடன் ஏற்பட்டுள்ளதாம்.

அத்தனை கடன்களையும் அடைத்து முன்னணி கதாநாயகன் ஆவேன் என்று நம்பிக்கையுடன் சொல்கிறாராம், அந்த நாயகன்!

ஆசிரியரின் தேர்வுகள்...