சினிமா துளிகள்

அழகும், நடிப்பும் இருந்தும்... + "||" + Despite the beauty and acting ...

அழகும், நடிப்பும் இருந்தும்...

அழகும், நடிப்பும் இருந்தும்...
‘காதலில்...’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், அந்த ‘சு’ நடிகை. நல்ல அழகு, நடிப்பு திறமை இருந்தும் ஏனோ அவரால் முன்னணி கதாநாயகியாக வர முடியவில்லை.
“படப்பிடிப்பின்போது இவர் தனி ‘கேரவன்’ கேட்பதில்லை. பாதுகாப்புக்காக தடி தடியாக பாதுகாவலர்களை கேட்பதில்லை. அவர் களுக்கு சம்பளம் கொடுங்கள் என்று தயாரிப்பாளர்களை வற்புறுத்துவதில்லை.

இருப்பினும் அந்த ‘சு’ நடிகைக்கு இன்னும் நட்சத்திர அந்தஸ்து கிடைக்கவில்லை. இதைத்தான் விதி என்கிறார்களோ...” என்று வருத்தப்படுகிறார், ‘சு’ நடிகையை வைத்து படம் தயாரிக்கும் ஒரு பட அதிபர்! 

தொடர்புடைய செய்திகள்

1. நண்பர்களுடன் ஆலோசனை!
வட சென்னையை சேர்ந்த அந்த நடிகை அழகாகவே இருக்கிறார். நடிப்பிலும் சோடை போகவில்லை. திறமையாக நடிக்கிறார். என்றாலும் அவருக்கு புது பட வாய்ப்புகள் மிக குறைவாகவே வருகிறதாம்.
2. ‘பதி’ நடிகரின் சம்பளம், ரூ.12 கோடி!
‘பதி’ நடிகர் வரிசையாக வெற்றி படங்களை கொடுத்தாலும், தனது சம்பளத்தை உயர்த்தாமல், ரூ.3 கோடி மட்டும் வாங்கி வந்தார்.
3. நம்பிக்கையுடன் ஒரு நாயகன்!
சொந்த படம் எடுத்து சூடு போட்டுக்கொண்ட கதாநாயகர்கள் வரிசையில், முருக கடவுளின் பெயர் கொண்ட நாயகனும் சேர்ந்து இருக்கிறார்.