சினிமா துளிகள்

போலீஸ் கமிஷனராக விஜய்பாபு! + "||" + Vijay Babu as police commissioner

போலீஸ் கமிஷனராக விஜய்பாபு!

போலீஸ் கமிஷனராக விஜய்பாபு!
ரஜினிகாந்த் நடித்த `படிக்காதவன்' படத்தில் அவருக்கு தம்பியாக நடித்தவர், விஜய்பாபு. (நடிகர் ரமணாவின் தந்தை) இவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம், (தனுஷ் நடித்த) `உத்தம புத்திரன்.'
5 வருடங்களுக்கு பிறகு விஜய்பாபு மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்.

விஷால் கதாநாயகனாக நடிக்கும் `சக்ரா' என்ற புதிய படத்தில், இவர் போலீஸ் கமிஷனராக நடிக்கிறார். சில தெலுங்கு படங் களிலும் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...