சினிமா துளிகள்

எடிட்டர் மோகனின் அனுபவங்கள்! + "||" + Experiences of Editor Mohan

எடிட்டர் மோகனின் அனுபவங்கள்!

எடிட்டர் மோகனின் அனுபவங்கள்!
எடிட்டர் மோகன் இதுவரை 50-க்கும் மேற்பட்ட மொழிமாற்று படங்களை தயாரித்தவர்.
நடிகர் ஜெயம் ரவி-டைரக்டர் மோகன் ராஜாவின் தந்தை எடிட்டர் மோகன் இதுவரை 50-க்கும் மேற்பட்ட மொழிமாற்று படங்களை தயாரித்தவர். பின்னர், பல நேரடி தமிழ் படங்களை தயாரித்தார். இவர், 1954 முதல் 2019 வரை தனது வாழ்க்கையில் சந்தித்த திரையுலக அனுபவங்களை, ‘தனி மனிதன்’ என்ற பெயரில் புத்தகமாக எழுதியிருக்கிறார்.

அவருடைய மனைவி வரலட்சுமி மோகன், ‘வேலியற்ற வேதம்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இவர், ‘எம்.ஏ.’ பட்டம் பெற்றவர்!