சினிமா துளிகள்

நட்பையும் தாண்டி...! + "||" + Actor Chiranjeevi and Malayalam actor Mohanlal

நட்பையும் தாண்டி...!

நட்பையும் தாண்டி...!
நடிகர் சிரஞ்சீவியும், நடிகர் மோகன்லாலும் நெருக்கமான நண்பர்கள்.
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும், மலையாள நடிகர் மோகன்லாலும் நெருக்கமான நண்பர்கள். இருவரும் அடிக்கடி போனில் பேசிக்கொள்கிறார்கள். உடல் நலம் விசாரிக்கிறார்கள்.

‘‘இரண்டு பேருக்கும் இடையே இருப்பது நட்பு மட்டுமல்ல...அதையும் தாண்டிய சகோதர பாசம்...’’என்கிறார், இருவருடனும் ஜோடியாக நடித்த ஒரு பழைய கதாநாயகி!