சினிமா துளிகள்

சத்தம் இல்லாமல் யுத்தம்! + "||" + War without noise

சத்தம் இல்லாமல் யுத்தம்!

சத்தம் இல்லாமல் யுத்தம்!
2 பிரபல கதாநாயகிகள் இடையே சத்தம் இல்லாமல் யுத்தம் நடந்து வருகிறது.
கோடம்பாக்கத்தில், 2 பிரபல கதாநாயகிகள் இடையே சத்தம் இல்லாமல் யுத்தம் நடந்து வருகிறது. அந்த நாயகிகளில் ஒருவர், மூன்றெழுத்து பிரபலம். இன்னொருவர், எல்லை தாண்டிய கேரள வசீகரம். இவர்களின் மோதலுக்கு காரணம், ஒரு முன்னணி நாயகன்.

அவருடைய அன்பை பங்கிடுவதில்தான் கதாநாயகிகளுக்கு இடையே தகராறு. வெற்றி யாருக்கு? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்!