ராஜபாளையத்துக்காரர் ஒரு படத்துக்கு ரூ.10 கோடி சம்பளம் என்பதை உறுதி செய்து விட்டார்.
ஒன்றரை வருடத்துக்கு ‘கால்ஷீட்’ கிடையாது என்றும் அவரை தேடிச்செல்கிற பட அதிபர்களிடம் கூறி வருகிறார். அதோடு, “உடம்பை குறைக்க கூடாதா?” என்று ஆதங்கப் படும் டைரக்டர்களிடம், “உடம்பை பற்றி எனக்கு கவலை இல்லை. எந்த வேடம் கொடுத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன்” என்கிறாராம்!