சினிமா துளிகள்

திருமணம் தள்ளிப்போவது ஏன்? + "||" + Why Marriage is Postponed

திருமணம் தள்ளிப்போவது ஏன்?

திருமணம் தள்ளிப்போவது ஏன்?
முன்னணி நடிகை திருமணத்தை தள்ளிப்போடுகிறாராம்!
இப்போதெல்லாம் அந்த முன்னணி நடிகை, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வேண்டும்...அதே நேரத்தில் ரசிகர்களின் ‘கனவுக்கன்னி’யாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

திருமணம் செய்து கொண்டால், ‘கனவுக்கன்னி’ பட்டம் தன்னை விட்டுப் போய்விடும் என்பதால்தான் அவர் திருமணத்தை தள்ளிப்போடுகிறாராம்!