சினிமா துளிகள்

நடிகையின் காதலரும், மிரட்டும் சினேகிதரும்! + "||" + actress's lover, intimidator

நடிகையின் காதலரும், மிரட்டும் சினேகிதரும்!

நடிகையின் காதலரும், மிரட்டும் சினேகிதரும்!
நடிகையின் மூன்றாவது காதலரை ஒரு நடிகையின் சினேகிதர் மிரட்டிக் கொண்டிருக்கிறாராம்.
ஒரு நடிகர் மற்றும் ஆட்ட நாயகனை காதலித்து தோல்வி கண்ட நடிகை, இப்போது மூன்றாவது காதலரை திருமணம் செய்து கொள்வது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். இந்த நிலையில், மூன்றாவது காதலரை ஒரு இளம் நடிகையின் சினேகிதர் மிரட்டிக் கொண்டிருக்கிறாராம்.

3-வது காதலர் போதையில், நடிகையை பற்றி எசகுபிசகாக பேசியதை எல்லாம் செல்போனில் பதிவு செய்து, அவருடைய காதல் நடிகைக்கு அனுப்பப் போவதாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்களாம். 3-வது காதலர் ரொம்ப பயந்து போய் காணப்படுகிறார்!