சினிமா துளிகள்

சமந்தாவின் கோபம்! + "||" + Samantha is angry!

சமந்தாவின் கோபம்!

சமந்தாவின் கோபம்!
தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் சமந்தா ‘பிஸி’யாக இருக்கிறார். திருமணத்துக்கு பிறகும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரு சில நடிகைகளில், சமந்தாவும் ஒருவர்.
சமந்தாவுக்கும், தெலுங்கு நாயகன் நாக சைதன்யாவுக்கும் திருமணமாகி 2 வருடங்கள் ஆகிவிட்டன. சமந்தா இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை.

குழந்தை பற்றி யாராவது விசாரித்தால், சமந்தா கோபப்படுகிறார். என்றாலும் ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை.சமூகவலைத்தளங்கள் மூலம் சமந்தாவிடம், குழந்தை பற்றி கேட்கிறார்கள். 

இதனால் கோபப்பட்ட சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதில் அளித்து இருக்கிறார். ‘‘2022-ம் வருடம், ஆகஸ்டு 7-ந் தேதி, 7 மணிக்கு குழந்தை பெற்றுக் கொள்வேன்’’ என்று அவர் கோபமாக பதில் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ’கணவருடன் சேர்ந்து யோகா செய்கிறேன்!” - நடிகை சமந்தா
தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் கதாநாயகியாக நடித்து வரும் சமந்தாவுக்கு தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.
2. கொரோனா ஊரடங்கு தளர்வு ஷாப்பிங் செய்த சமந்தா!
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு நடிகை சமந்தா ஷாப்பிங் செய்தார்.
3. விக்னேஷ் சிவன் படத்தில், சமந்தா?
தமிழ் பட உலகில் இருந்து தெலுங்கு பட உலகுக்கு போன கதாநாயகிகளில், சமந்தாவும் ஒருவர். `பாணா காத்தாடி' படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு ஆரம்பத்தில் பட வாய்ப்புகள் குறைவாகவே வந்தன.
4. கண் கலங்கிய ரசிகர்!
விஜய் சேதுபதி-திரிஷா ஜோடி நடித்து வெற்றி பெற்ற 96 படம், ‘ஜானு’ என்ற பெயரில் தெலுங்கில் தயாரானது.
5. திருப்பதியில் இருந்து திருமலைக்கு சமந்தா பாதயாத்திரை!
விஜய் சேதுபதி-திரிஷா ஜோடியாக நடித்து, தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், 96. இந்த படம் தெலுங்கில், ‘ஜானு’ என்ற பெயரில் தயாரானது.