சினிமா துளிகள்

வசூலுக்கு ஏற்ப வருமானம்! + "||" + Income according to collection!

வசூலுக்கு ஏற்ப வருமானம்!

வசூலுக்கு ஏற்ப வருமானம்!
தமிழ் திரையுலகுக்கு புது கதாநாயகனாக அறிமுகமானவர் ‘சியானின்’ மகன்.
‘சியானின்’ மகன் நடித்த படம், இதுவரை ரூ.20 கோடி வசூல் செய்து இருக்கிறது. எனவே ‘சியானின்’ மகன் சம்பளமும் கோடிகளில் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறதாம்!