சினிமா துளிகள்

நமீதா சொன்ன யோசனை! + "||" + Namitha's idea!

நமீதா சொன்ன யோசனை!

நமீதா சொன்ன யோசனை!
அழகு, ஒப்பனை தொடர்பான ஒரு கருத்தரங்கில், நமீதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
‘‘ராஜஸ்தான் மாநிலம் பிப்லாந்திரி என்ற கிராமத்தில் ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும்போது, அதை கொண்டாடும் வகையில், 111 மரக்கன்றுகளை நடுகிறார்கள். இது, இயற்கையை பாதுகாக்கும் முயற்சி மட்டுமல்ல. மொத்த கிராமத்தின் பொருளாதாரத்தையும் மேம் படுத்தும் ஒரு விஷயமும் கூட. இங்கேயும் அந்த முயற்சியை செய்தால், நல்லது’’ என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நமீதா தயாரிக்கும் குறும்படம்
கவர்ச்சி கலந்த திடகாத்திரமான உடற்கட்டை கொண்டவர், நமீதா. 6 அடி உயரத்தில் கம்பீரமான தோற்றம் கொண்ட இவர், பா.ஜ.கவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கிறார்.