ஆரிக்கு புது பெயர்!


ஆரிக்கு புது பெயர்!
x
தினத்தந்தி 3 Jan 2020 1:00 AM GMT (Updated: 2 Jan 2020 4:15 PM GMT)

`நெடுஞ்சாலை’ புகழ் ஆரி தனது பெயரை, `ஆரி அர்ஜுனா’ என்று மாற்றிக் கொண்டார்.

``என் பெயருக்கு வரவேண்டிய கடிதங்கள் மற்றும் தகவல்கள் ஆர்யா பெயருக்கு போகின்றன. ஆர்யாவுக்கு போக வேண்டிய தகவல்கள் எனக்கு வருகின்றன. பெயர் குழப்பம் இருப்பதால், என் பெயரை மாற்றிக் கொண்டேன்’’ என்கிறார், ஆரி!

Related Tags :
Next Story