சினிமா துளிகள்

போராளியாக மாறிய விஜய் ஆண்டனி! + "||" + Vijay Antony who became a militant

போராளியாக மாறிய விஜய் ஆண்டனி!

போராளியாக மாறிய விஜய் ஆண்டனி!
விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து அடுத்து திரைக்கு வரயிருக்கும் படம், ‘தமிழரசன்.’
விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து அடுத்து திரைக்கு வரயிருக்கும் படம், ‘தமிழரசன்.’ இதில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்து இருக்கிறார். பாபு யோகேஸ்வரன் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்திருக்கிறார்.

ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஜய் ஆண்டனி சூழ்நிலை காரணமாக போராளியாக மாறுவதுதான், ‘தமிழரசன்’ படத்தின் கதை!

ஆசிரியரின் தேர்வுகள்...