சினிமா துளிகள்

தமிழில், ஒரு தெலுங்கு படம்! + "||" + In Tamil, a Telugu film!

தமிழில், ஒரு தெலுங்கு படம்!

தமிழில், ஒரு தெலுங்கு படம்!
தமிழ் பட உலகின் இளம் நாயகர்களில் ஒருவரான ஹரீஷ் கல்யாண், ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
மிழ் பட உலகின் இளம் நாயகர்களில் ஒருவரான ஹரீஷ் கல்யாண், ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். கார்த்திக் சுந்தர் டைரக்டு செய்கிறார். கொன்ரு சத்திய நாராயணா தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘பெல்லி சூப்லு’ என்ற தெலுங்கு படத்தை தழுவிய கதை, இது!

தொடர்புடைய செய்திகள்

1. ஐதராபாத்தில் பெண் டாக்டர் கொலை எதிரொலி தமிழகத்தில் உஷார் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு டி.ஜி.பி. உத்தரவு
ஐதராபாத்தில் பெண் டாக்டர் கொடூரமாக கற்பழித்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உஷார் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.