சினிமா துளிகள்

மனைவியும், 2 மகள்களும்...! + "||" + Wife and 2 daughters ...!

மனைவியும், 2 மகள்களும்...!

மனைவியும், 2 மகள்களும்...!
‘பாபநாசம்,’ ‘தம்பி’ ஆகிய படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப், கேரளாவை சேர்ந்தவர். குடும்ப வாழ்க்கையில் திகில் கலந்து கதை சொல்வது, இவருடைய தனி ஸ்டைல்.
ஒவ்வொரு காட்சியையும் பார்வையாளர்கள் எப்படி ரசிப்பார்கள்? என்பதை தனது குடும்பத்தினர் மூலம் ஆய்வு செய்து தெரிந்து கொள்வாராம்.

இவருக்கு மனைவியும், 2 மகள்களும் இருக்கிறார்கள். ஜீத்து ஜோசப் இயக்கும் படங்களின் உடையலங்காரத்தை இவர்களே முடிவு செய்கிறார்கள். படப்பிடிப்பின்போது உதவி டைரக்டர்கள் போல் ஓடி ஓடி உழைப்பார்களாம். இந்த வகையில், ஜீத்து ஜோசப் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார்!