சினிமா துளிகள்

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் 2-வது பாடல்! + "||" + Song 2 of SP Balasubramaniam!

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் 2-வது பாடல்!

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் 2-வது பாடல்!
சமீபகாலமாக ரஜினிகாந்த் படத்தில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடவில்லை. புதுசு புதுசாக வந்திருக்கும் பாடகர்களே பாடினார்கள்.
நீண்ட இடைவெளிக்குப்பின் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படத்துக்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு பாடலை பாடி இருந்தார். 

அந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்த வரவேற்பை பார்த்து, ரஜினிகாந்த் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் அவருடைய 168-வது படத்துக்காக, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

அந்த பாடலை விவேகா எழுதியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. தலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு
தர்பார் படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தலைவர் 168 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2. நடிகர் ரஜினிகாந்தை நீங்கள் யார்? என கேட்டவர் பைக் திருட்டு வழக்கில் கைது
நடிகர் ரஜினிகாந்தை நீங்கள் யார்? என கேட்டவர் பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
3. 'ரஜினி மலை, அஜித் தலை' அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ரைமிங்
'ரஜினி மலை, அஜித் தலை' என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரைமிங்காக கூறி உள்ளார்.
4. ரஜினிகாந்த் படத்தின் பெயர், ‘அண்ணாத்த?’
ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் அவருடைய 168-வது படத்துக்கு, ‘அண்ணாத்த’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது.
5. ரஜினிகாந்த் கட்சியுடன் கூட்டணியா? - டாக்டர் ராமதாஸ் பதில்
ரஜினிகாந்த் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படுமா? என்பதற்கு டாக்டர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.