சினிமா துளிகள்

‘சாமி’ நடிகரும், ‘தலைவர்’ வேடமும்! + "||" + A Sami's actor and leader's role!

‘சாமி’ நடிகரும், ‘தலைவர்’ வேடமும்!

‘சாமி’ நடிகரும், ‘தலைவர்’ வேடமும்!
‘தலைவர்’ வேடம், ‘சாமி’ நடிகருக்கு கச்சிதமாக பொருந்தி யிருக்கிறது என்று பேசப்படுவதை கேள்விப்பட்டு, அந்த நடிகர் உற்சாகத்தில் மிதக்கிறாராம்.
‘சாமி’ நடிகரின் உற்சாகத்தை பார்த்து, ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

ரசிகர்களிடையே அவருக்கு உருவான திடீர் வரவேற்பை கண்டு, ‘சாமி’ நடிகருக்குள் ‘அரசியல் ஆசை’ மெதுவாக எட்டிப் பார்க்கிறதாம்!