சினிமா துளிகள்

3 நடிகைகள் மத்தியில் கடும் போட்டி! + "||" + Fierce competition among 3 actresses!

3 நடிகைகள் மத்தியில் கடும் போட்டி!

3 நடிகைகள் மத்தியில் கடும் போட்டி!
இனிப்பு கடை நடிகை, மேனன் நடிகை, ‘ரெ’ நடிகை ஆகிய மூன்று பேரும் ஒரு தெலுங்கு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். அது, போதைக்கு அடிமையான பெண்களை பற்றிய கதை.
மூன்று நடிகைகளும் போட்டி போட்டு நடிக்கிறார்களாம். நடிப்பில் போட்டி இருப்பது போல், உடைஅலங்காரத்திலும் அந்த 3 நடிகைகள் இடையே போட்டி இருந்து வருகிறதாம்.

அவர்களை சமாளிக்கவே டைரக்டருக்கு போதும்... போதும்... என்றாகி விடுகிறதாம்!