மூன்றெழுத்து நடிகையின் திருமண ஆசை!


மூன்றெழுத்து நடிகையின் திருமண ஆசை!
x
தினத்தந்தி 21 Jan 2020 2:35 PM GMT (Updated: 2020-01-21T20:05:17+05:30)

பிரபல மூன்றெழுத்து நடிகை பதினைந்து வருடங்களாக நடித்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க தாயார் ஆசைப்பட்டார்.

நடிகையோ பட வாய்ப்புகளை காரணம் காட்டி, திருமணத்தை தள்ளிப்போட்டு வந்தார். இப்போது அவருக்கு திடீர் திருமண ஆசை வந்திருக்கிறதாம்.

“உங்கள் ஆசைப்படி திருமணத்துக்கு நான் தயார். மாப்பிள்ளை பாருங்கள்” என்று அந்த நடிகை தாயாரிடம் கூறிவிட்டார். சந்தோஷப்பட்ட தாயார், மகளுக்கு பொருந்துகிற மாதிரி மாப்பிள்ளையை தேடி வருகிறார்!

Next Story