சினிமா துளிகள்

வருடத்துக்கு ஒரு படம்... கதைநாயகனாக..! + "||" + One film per year ... The hero of the story ..!

வருடத்துக்கு ஒரு படம்... கதைநாயகனாக..!

வருடத்துக்கு ஒரு படம்... கதைநாயகனாக..!
கதையின் நாயகனாக வருடத்துக்கு ஒரு படம் நடிப்பேன். மற்ற படங்களில், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பேன்’’ என்கிறார், யோகி பாபு!
``திரையுலகுக்கு நான் அறிமுகமாகி, நகைச்சுவை நடிகராக பிரபலமானதும் தொடர்ந்து இரவு-பகலாக 3 `ஷிப்ட்’டுகளில் வேலை செய்தேன். இதனால் என் தூக்கம் போனது. களைப்பாக உணர்ந்தேன். 

கண்கள் தூக்கத்துக்கு ஏங்கின. உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதனால், இப்போது இரவு-பகலாக நடிப்பதில்லை. கதாநாயகனாக அல்ல...

கதையின் நாயகனாக வருடத்துக்கு ஒரு படம் நடிப்பேன். மற்ற படங்களில், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பேன்’’ என்கிறார், யோகி பாபு!