விவசாயம் செய்ய ஆசை!


விவசாயம் செய்ய ஆசை!
x
தினத்தந்தி 23 Jan 2020 11:30 PM GMT (Updated: 2020-01-23T21:35:21+05:30)

கார்த்திக்கு விவசாயம் மீது ஆர்வம் வந்து இருக்கிறது. ஒரு விவசாய பண்ணையை உருவாக்குவதற்காக, சென்னை அருகே நிலம் பார்த்து வருகிறார்.

விஜய் சேதுபதிக்கும் இவரைப் போலவே விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.

இவர்கள் இருவரும் விவசாயிகள் ஆகிவிட்டால், மேலும் சில கதாநாயகர்களும் விவசாயம் செய்ய முன்வருவார்கள். பார்த்திபன், பிரகாஷ்ராஜ் ஆகிய இருவரும் பண்ணை தோட்டங்களில் ஏற்கனவே விவசாயம் செய்து வருகிறார்கள்!

Next Story