சினிமா துளிகள்

சம்பளத்தை குறைத்தார்! + "||" + Reduced salary

சம்பளத்தை குறைத்தார்!

சம்பளத்தை குறைத்தார்!
நடிகர் விமல் தனது சம்பளத்தை குறைத்தார்.
விமல்-ஓவியா நடித்து, சில வருடங்களுக்கு முன் திரைக்கு வந்த ‘களவாணி’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து விமல் தனது சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்தினார். இப்போது அவருடைய மார்க்கெட் நிலவரம் திருப்தியாக இல்லை என்பதால்,

சம்பளத்தை ரூ.25 லட்சமாக குறைத்து விட்டார்! இனிமேலாவது நிறைய பட வாய்ப்புகள் வருமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார், விமல்!