சினிமா துளிகள்

சமந்தாவின் அறக்கட்டளை! + "||" + Foundation of Samantha

சமந்தாவின் அறக்கட்டளை!

சமந்தாவின் அறக்கட்டளை!
நடிகை சமந்தா அறக்கட்டளை தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்.
சமந்தா, ஒரு அறக்கட்டளை தொடங்க திட்டமிட்டு இருக்கிறார். அதன் மூலம் ஏழை மாணவர்-மாணவிகளுக்கு இலவச கல்வி உதவி செய்ய முடிவெடுத்துள்ளார்.

வருமான வரி சுமையை சமாளிப்பதற்காகவே அவர் அறக்கட்டளை தொடங்குவதாக சிலரும், அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னோடியாக அறக்கட்டளை தொடங்குவதாக சிலரும் கிசுகிசுக்கிறார்கள்!