சினிமா துளிகள்

ஸ்டைலான வில்லன்! + "||" + Stylish villan! Deepak Shetty

ஸ்டைலான வில்லன்!

ஸ்டைலான வில்லன்!
கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்து, கனடாவில் வளர்ந்தவர், தீபக் ஷெட்டி. சின்ன வயதிலேயே நடிப்பு துறைக்கு வந்து விட்டார்.
‘ஸ்ரீகந்தா’ என்ற கன்னட படம் மூலம் வெள்ளித்திரையில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமானார். இப்போது, ‘பேட்டரி’ என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். 

இவர், கன்னட பட உலகின் ‘ஸ்டைலான வில்லன்’ என்று ரசிகர்களால் பாராட்டப்படுகிறார். அதில் கதாநாயகனாக செங்குட்டுவன் நடிக்க, அம்மு அபிராமி நாயகியாக நடிக்கிறார். 

மணிபாரதி டைரக்‌ஷனில் படம் தயாராகிறது. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ஏப்ரல் மாதம் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.